Wednesday, 1 March 2017

பயோமிமிடெக் பல்மருத்துவம் - தேவையற்ற ரூட் கன்னல் தவிர்க்க


பயோமிமிடெக் பல்மருத்துவம் என்பது பழுதான பற்களை பாதுகாத்தால் ஆகும். இவ்வகை சிகிக்சை முறையின் மூலம் பழுதடைந்த, உடைந்த மற்றும் சொத்தையான பற்களை பாக்டீரியா பரவாமல் பாதுகாக்கப்படுகிறது. பயோமிமிடெக் சிகிக்சை முறையில் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி சேதமடைந்த பற்களில் மிகச் சிறிய துளையிட்டு அதன் மேல் புறத்தை மூடியிட்டு பற்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது .



பயோமிமிடெக் சிகிக்சை முறையில் பழைய செயல் முறைகள் ஏதும் பயன்படுத்தப்படுவது இல்லை. மேலும் இவ்வகை சிகிக்சை முறை செய்வதன் மூலம் சேதமடைந்த பற்கள் பாதுகாக்கப்படுகிறது.

பயோமிமிடெக் பல்மருத்துவம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

பழைய செயல் முறையில் சேதமடைந்த பற்கள் மேல் கிரீடம் போன்று அடைக்கப்படுகிறது. எனவே அது பல்லின் 70 % தன்மையை மாற்றி விடுகிறது. எனவே இதன் மூலம் பற்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆனால் பயோமிமிடெக் சிகிக்சை முறையில் பல்லின் பழுதடைந்த பகுதியை மட்டும் நீக்கி, சுத்தம் செய்து மீண்டும்'தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே, இவ்வகை சிகிக்சையில் பல்லின் தன்மை மாறுவது இல்லை.

பயோமிமிடெக் சிகிக்சை செய்வதன் மூலம் 90 % பற்கள் வலிமை அடைகிறது. எனவே இயற்கையாகவே சேதமடைந்த பற்கள் மீண்டும் புதுப்பித்து அதன் ஆயுள் கூட உதவுகிறது.

எங்கள் Tooth 'N' Care டென்டல் கிளினிக் சென்னையிலேயே மிக சிறந்த பல்மருத்துவமனை ஆகும். உங்கள் பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சினை ஏதுவாக இருந்தாலும் நாங்கள் அதனை சரி செய்கிறோம். உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.




எங்களை தொடர்பு கொள்ள : www.toothncare.com
- மெயில் : info.toothncare@gmail.com